Monday 24 December 2018

SUPER DELICIOUS QUAIL CURRY



Consuming a serving bowl of cooked quail meat and tender bones provides 35 % of the daily value of vitamins, minerals and protein. This meat has less fat.
Quail has the medicinal properties that support to form the bone strength, blood vessels and tendons. 
It is a good source of minerals that are good for anaemic patients, adults and children.

Source: Google

We can make several types of delicious versions of dishes using Quail meat. We can roast, broil or fry or pressure cooked but frying is not as good as the other cooking methods. It is enough to cook well to prevent the food born diseases.

Ingredients

Quail meat 450 gms
Chopped Tomatoes 2 pcs
Coriander greens, a fistful
Curry leaves 25 pcs
Chopped shallotsn200 gms
Green chillies slit 2 pcs
Grated ginger 2 tbsps
Grated Garlic 2 tbsps
Star anise 1pc
Mace 1/2 pc
Cloves 4-5pcs
Fennel Seeds 1 Tsp
Cinnamon stick 2 pcs 1 inch each
Salt 1 Tsp

To make spice mixture:

Turmeric1/2 Tsp
Red Chilly powder 1.5 Tsp
Coriander powder 3 Tsp
Pepper powder 1 Tsp
Cumin Powder 1Tsp
Water 20 ml
Mix well and set aside.

Procedure:

Heat the cooker with 3 tbsp groundnut oil on medium heat.
Fennel seeds, Cinnamon sticks, mace, Stone flower, Cloves are to be added.
Once they start frying, add shallots, green chillies and curry leaves. Saute until the shallots turn translucent.
Add ginger garlic grates and saute for a second.
Add spice mixture and saute in hot oil for 2 seconds on low heat.
Add Tomatoes and cook mushy
Add Quail meat washed thoroughly.
Turn over several times to mix all the spices with the meat.
Add salt 1 tsp.
Pour water 300 ml and stir twice.
Let it boil for 2 seconds.
Cover and cook until 4 whistles.
Set aside to cool down.
Open and give a good stir.
Garnish with Coriander greens,  chopped.

Now super delicious quail thin curry is ready to consume with hot steamed rice.

Cooking time 30 minutes
Yield 4 servings

Watch  Kongu Traditional Recipes/YouTube channel and subscribe for more updates..








Tuesday 27 November 2018

CRISPY STAR MURUKKU



 This mind blowing snack is the all time favourite of Kongu folks. One of the traditional savoury. 

How to make?

Ingredients, we need:

Store-bought Raw rice flour 250 g
Powdered fried gram 200 g
Powdered Salt 3/4 Tsp
Dry Red chilly powder 1 Tsp
Water 200 ml 
Asafoetida 2 pinches
Ajwain Seeds 1 tbsp
Cold pressed Groundnut Oil 500 ml

Procedure:

In a dry mixing bowl, add Raw rice flour, fried gram powder, powder salt, Asafoetida and red chilly powder and mix well to combine.

Add water little by little and knead well.

The dough must be non sticky and soft
Add Ajwain seeds and mix well.

Heat Groundnut Oil untill deep fried
Temperature.
Just drop a bit of the dough to check the temperature. If it rises up immediately, the oil is ready.

Place the star holes plate with murukku press and fit perfectly.
Fill 3/4 of the mould with a portion of the dough.
Squeeze the dough directly in circular motion.
Allow Deep-frying until the Oil bubbles
Subside.
Let both sides deepfried evenly 
Take out and collect the murukku on Oil absorbent papers.
Repeat the process for the remaining dough.
4-5 batches approximately.

Crack them gently and store them in an airtight container.
It will remain fresh for nearly one month.

You can make more as per your need by multiplying the above mentioned measurements of ingredients. 

Star murukkus are crispy and irresistibly delicious.


தமிழில்:

பச்சரிசி மாவு 250 கிராம்
பொட்டுக்கடலை மாவு 200 கிராம்
சிகப்பு மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்
பொடி உப்பு 3/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 2 சிட்டிகைகள்
ஓமம் 1 தேக்கரண்டியளவு
செக்கு கடலை எண்ணெய் 1/2  தண்ணீர் தேவையான அளவு.

செய்முறை:

பச்சரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, உப்பு, மிளகாய்த்தூள்,  பெருங்காயத்தூள் ஒன்றாக கிண்ணத்தில் எடுத்து நன்கு கலக்கவும்.
பிறகு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கையில் ஒட்டாமல் மென்மையான பக்குவம் வரும் வரை பிசைந்து கொள்ளவும்.
ஓமம் சேர்த்து நன்கு பிசையவும்.
எண்ணெய் காய்ந்ததும் நட்சத்திர துளைத்தட்டு இணைத்து முறுக்குப்பிடியிலிட்டு பிழியவும்.
இருபுறமும் திருப்பி விட்டு எண்ணெய்க் குமிழிகள் அடங்கியதும் எடுத்து தட்டில் வைக்கவும்.
நான்கு அல்லது ஐந்து முறை இப்பட்டியலில் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

தின்னத் தின்ன தீராத சுவையான மொறு மொறு முறுக்கு.









Friday 23 November 2018

SPICY PUFFED RICE/மொறு மொறு காரப் பொரி

Ingredients:

Puffed Rice 1 kg
Dry Roasted peanuts 150 grams
Fried grams 100g 
Cumin seeds 3/4 tsp
Cold pressed  Coconut OIl  4 tablespoons
Red chillies 6 pcs
Curry leaves 25 pcs
Turmeric powder 1/2 tsp
Garlic Cloves 12 pcs peeled and chopped





Procedure:

Heat the wok with coconut oil.
Add Cumin seeds to fry.
Let them fry.
Add red chillies and curry leaves.
Sprinkle turmeric powder.
Fry on low heat.
Add Garlic cloves and allow to fry until they turn golden brown and crispy.
Transfer the peanuts and fried gram.
Allow frying for a few seconds in hot coconut oil.
Turn off the heat.
Add puffed rice and mix everything to combine and turns golden yellow color evenly.

Spicy Puffed rice is ready for monsoon evening with hot tea.
A filling snack!

Cooking Time 10 minutes
Yield 6 servings.

தமிழில்:

மொறு மொறு காரப்  பொரி  செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

ஒரு உப்பு பொரி  1 கி 
வறுத்த வேர்கடலைப்பருப்பு  150 கிராம் 
பொட்டுக் கடலை 100 கிராம் 
சிகப்பு காய்ந்த மிளகாய்கள்  6
கருவேப்பிலைகள் 25 
சீரகம் 3/4 டீஸ்பூன்
பூண்டு பற்கள் 12
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 
செக்கு தேங்காய் எண்ணெய்  4 தேக்கரண்டிகள் 

செய்முறை 

பூண்டுப் பற்களை, தோல் நீக்கி இரண்டிரண்டாக வெட்டிக்  கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சீரகம் சேர்க்கவும்.
பெரிய ஆரம்பித்தவுடன், வர மிள்காய்த் துண்டுகளையும் கருவேப்பிலைகளையும் சேர்த்து வதக்கவும்.
பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து பூண்டு வெந்து வறுபடட்டும்.
பின் பொட்டுக்கடலை,  வேர்க்கடலைப் பருப்புக்களையும்  சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
பின் பொரியைக்  கொட்டி தீயை அணைத்து விடவும்.
வாணலி சூடு போதும்.
நன்கு கிளறவும்.
மஞ்சள் கலர் ஏகத்திற்கும்  கலந்து, மொறு மொறு வென்ற கார பொறி 
சில்லென்ற மழைக்கால  மற்றும் குளிர்கால மாலை  நேரத்துக்கு ஏற்ற 
சிற்றுண்டி. சத்தானது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

TANTALIZING BRINJAL RICE / VAANGI BATH/கத்திரிக்காய் சாதம்

How to make this  Brinjal Fried Rice?

Ingredients:

Baby Brinjals 400 grams
Pressure cooked parboiled Ponni rice 400 grams
Chop them into longitudinal thin slices and to be kept in water to retain its freshness and whiteness.
Tomato one medium sized
Shallots peeled  30 pcs, chopped
Curry leaves 25 pcs
Red Chilly one optional
Asafoetida 2 pinches
Mustard seeds 1/2 tsp
Split chana dals 1 tbsp
Groundnut Oil 3 tablespoons
Red Chilly Powder 1 Tsp
Coriander Greens one fistful
Turmeric powder 1/2 Tsp
Rock Salt 3/4 Tsp

Procedure:

Heat the oil on medium heat.
Add mustard seeds to crackle. 
Once they start to crackle, add shallots, Curry leaves and one red chilly.
Saute until the shallots turn translucent.
Add split chana dal, Turmeric powder and Red chilly powder.
Sprinkle two pinches of Asafoetida.
Saute for 2 minutes
Transfer the brinjals and tomato dices.
Saute them on medium heat until the brinjals turn to be shriveled
Let the brinjals fried and cooked in hot oil on low heat without adding water.
Add salt and coriander greens.
Fold and fold..
Pour one tsp Sesame oil.
Cover and cook 
Transfer the pressure cooked rice 
Fold several times to combine all the ingredients together.

Now the Tantalizing Brinjal rice is ready to have.
This is also named as Vangi Bhath and popular in various southern states of India,

தமிழில் :

சுவைமிக்க  கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி?

பிஞ்சுக் கத்திரிக்காய்கள்  400 கி 
பிரஷர் குக்கரில்  சமைக்கப்பட்ட பொன்னி அரிசி சாதம்  400கி 
பெருங்காயம் 2 சிட்டிகைகள் 
சிகப்பு வரமிளகாய்ப் பொடி 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 
செக்கு கடலை எண்ணெய்  3  தேக்கரண்டிகள் 
நல்லெண்ணெய்  1 டீஸ்பூன்  
கடுகு 1/2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயங்கள்  தோல் நீக்கி வெட்டியது  30 
கருவேப்பிலைகள் 25
வர மிளகாய் 1 ( அவரவர் விருப்பம் )
உப்பு 3/4 டீஸ்பூன் 
கொத்துமல்லி இலைகள் ஒரு கையளவு 
தக்காளி ஒன்று 

செய்முறை:

பிஞ்சுக் கத்திரிக்காய்களைக்  கழுவி காம்புகளை நீக்கவும்.
நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலெண்ணையை ஊற்றி சூடாக்கவும்.
கடுகுகளைப்  போடவும்.
வெடிக்க ஆரம்பித்ததும் வெங்காய துண்டுகள், கருவேப்பிலைகள், வர மிளகாய்த் துண்டுகள் போட்டு வதக்கவும்.
மிதமான தீயில், வெங்காயங்களை வதக்கவும்.
பெருங்காயப் பொடி, மஞ்சள் தூள்,  சிகப்பு மிளக்காய்த் தூள் போடவும்.
ஒரு சுற்று வதக்கவும்.
பின், கத்திரிக்காய்த் துண்டுகள், தக்காளி சேர்த்து  சுருள வதக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
கொத்துமல்லி இலைகளை இடவும்.
மூடி வைத்து மிதமான தீயில்  தண்ணீர் சேர்க்காமல் வதங்க விடவும்.
கத்திரிக்காய் மென்மையாகவும் சுருண்டும் வெந்தவுடன் சாதம் சேர்த்து கிளறவும்.

கத்திரிக்காய் சாதம் தயார்.
சமையல் நேரம் 20 நிமிடங்கள் ரெடியான சாதம் இருந்தால் 
நான்கு பேருக்கு பரிமாறலாம்..

Sunday 18 November 2018

YUMMY YAM TANGY CURRY/SAENAI PULIKUZHAMBU

Yam is a good source of vitamin C. It helps in anti-aging, strong bones and healthy immune function. It provides good amounts of fibers, potassium, manganese, Vitamin A B6. and metabolic B vitamins. Modern researches show possible results of muscle cramps, rheumatoid arthritis and symptoms of menopause and diabetes prevention.


Courtesy-Google


This method of cooking yam is a traditional one, has been passing on generation to generation. The subtle flavors of spices, tamarind and coconut make this curry is most delicious.


How to make this yummy yam tangy curry?




Ingredients we need,

Yam 300 gms
Shallots 20 pcs
Curry leaves 25 pcs
Tamarind, a small lemon size
Garlic cloves 8 pcs
Shredded Coconut 1 tbsp
Red chilly powder 3/4  tsp
Fried gram 1 tsp
Dry red chilly 1 pc
Sesame Oil 3 tbsps
Mustard seeds 1/2 tsp
Country coriander powder 2 tsps
Roasted cumin seeds powder 1 tsp
Pepper powder 1/2 tsp
Dry roasted Fenugreek powder (dry roasted) 1/4 tsp
Asafoetida 2 pinches
Turmeric powder 1/2 tsp
Rock Salt 3/4 tsp
Jaggery powder 1 Teaspoon
Coriander greens a fistful

Procedure:

involves 3 steps

Step 1

Wash the veggie thoroughly.
Cut into 4 pieces
Shave the hard skin, using a sharp peeler.
Chop into cubes,  using a chopper.
Soak small lemon sized tamarind in 100 ml water for 15 minutes
Soak the cubes with  25 ml thin tamarind extract for 10 minutes.

Step 2

    Collect the following ingredients in a mixer jar to grind:

  1. 4 garlic cloves
  2. country coriander powder 2 tsps
  3. Roasted cumin powder 1 tsp
  4. Pepper powder 1/2 tsp
  5. Turmeric powder 1/4 tsp
  6. Asafoetida one pinch
  7. Dry roasted fenugreek powder 1/4 tsp
  8. Red Chilly powder 3/4 tsp
  9. Shredded coconut 1 tbsp
10. Fried gram 1 tsp
11. Water 25 ml

             Grind to a fine-textured mixture.

Step 3:

Heat the pan with 2 tbsps of Sesame Oil on medium heat.
Add mustard seeds to crackle.
Once they start crackling, add chopped shallots, red chilly, finely chopped remaining 4 Garlic and Curry leaves.
Saute until the shallots turn transparent.
Reduce the heat.
Add Turmeric, Asafoetida one pinch, Fenugreek powder 1/4 tsp.
Saute for a second to combine.
Transfer the Yam Cubes.
Saute them in medium heat for a few minutes.
Add tomato dices and saute again.
Add the ground masala and let fry for a few seconds until a nice aroma.
Add thick tamarind extract through a strainer directly.
Pour the 100 ml rinsed with remains of the mixer jar.
Add salt and jaggery powder.
Give good stirs and cover.
Cook until the yam cubes cooked soft on medium heat.
Open the lid and add chopped coriander greens.

Yummy yam tangy curry is ready to serve hot with steamed rice topped with Sesame Oil.

Visit us @ kongutraditionalrecipes.com for more recipes and information.

தமிழில்:

சுவை மிக்க சேனைக்  கிழங்கு புளிக் குழம்பு செய்முறை இதோ :

சேனைக்கிழங்கு  300 கி 
புளி  சிறு எலுமிச்சை அளவு 
சின்ன வெங்காயம் 20
பூண்டுப் பற்கள் 8
மஞ்சள் தூள் 1/2 சிட்டிகை 
வர மிளகாய்த்தூள் 3/4 டீஸ்பூன் 
காய்ந்த மிளகாய் ஒன்று 
கருவேப்பிலைகள் 25
துருவிய தேங்காய் ஒரு தேக்கரண்டி 
பொட்டுக் கடலை 1 டீஸ்பூன் 
செக்கு நல்லஎண்ணை 3 தேக்கரண்டிகள் 
பெருங்காயத் தூள் 2 சிட்டிகை 
கடுகு 1/2 டீஸ்பூன் 
தக்காளி ஒன்று 
வறுபட்ட வெந்தயத் தூள் 1/2 டீஸ்பூன் 
கொத்துமல்லி இலைகள் ஒரு கைப்பிடியளவு 
தண்ணீர் தேவையான அளவு 

செய்முறை:

சேனைக்கிழங்கினை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
நான்காக வெட்டிக் கொள்ளவும்.
கடினமான தோலினை சீவவும்.
சிறு சதுரங்களாய்  வெட்டிக்கொள்ளவும்.
தக்காளியினை துண்டுகளாய்  ஆக்கிக் கொள்ளவும்.
சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி சிறு துண்டுகளாய் அக்காவும்.
பூண்டுப்பற்களைத்  தோலுரித்து வைக்கவும்.


மிக்ஸர் ஜாடியில் கீழ்க்கண்ட பொருட்களை சேகரிக்கவும்:
நாட்டுக்  கொத்துமல்லி தூள் 2 டீஸ்பூன்கள்.
வறுபட்ட சீரகத் தூள் 1 டீஸ்பூன் 
மிளகுத் தூள் 1/2 டீஸ்பூன் 
பூண்டு பற்கள் 4
துருவிய தேங்காய்  1 தேக்கரண்டி 
பொட்டுக்கடலை 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் 1/4 சிட்டிகை 
வறுபட்ட வெந்தயத்தூள்  1/4 டீஸ்பூன் 
பெருங்காயத் தூள் 1/4 சிட்டிகை 
மிளகாய் தூள் 3/4 டீஸ்பூன் 
தண்ணீர் 25 மில்லி 

மையாக அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் 2 தேக்கரண்டிகள் விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.
கடுகு சேர்க்கவும்.
கடுகு பொரிய ஆரம்பித்ததும்,  சின்ன வெங்காயத் துண்டுகள், பூண்டு சீவல்கள்,  வரமிளகாய் துண்டுகள், கருவேப்பிலைகள் சேர்த்து வதக்கவும்.
வெங்காயத் துண்டுகள் வதங்கியவுடன்,  மீதமுள்ள மஞ்சள் தூள் 1/4  டீஸ்பூன்,  பெருங்காயத் தூள் மீதமுள்ள ஒரு சிட்டிகை,சேர்த்து தீயைக் குறைத்து சேர்க்கவும்.
ஒரு வினாடி வதங்கியவுடன்,  சேனைக்கிழங்கு சதுரங்கள் சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளித்  துண்டுகள் சேர்க்கவும்.
ஒரு சில வினாடிகள் மிதமான தேதியில் வதக்கிவிட்டு, அரைத்த விழுதினைச் சேர்த்து வாசனை வரும் வரை கிளறி வதக்கவும்.
புளிக்கரைசலை வடித்து சேர்க்கவும்.
மூடி கொதிக்கவிடவும்.
சேனைக்கிழங்கு துண்டுகள் மென்மையாக  வேகட்டும். 
கொத்துமல்லி இலைகளைத் தூவி கிளறிவிடவும்.
கொத்துமல்லி இலைகளின் நறுமணம்,  குழம்பில் கலந்து 
நாவில் நீர் சொட்டும் சுவை கூட்டிவிடும்.

சுடச்சுட சாதத்துடன் குழம்பு தாராளமாய் சேர்த்து,  நல்லஎண்ணை ஒரு டீஸ்பூன் விட்டு சாப்பிடுங்கள். 
சுவை எப்படி என்று இங்கு பதிவிடுங்கள்.

நன்றி.

Saturday 10 November 2018

CHEWY COCONUT LADDUS

This dessert is a great combination of jaggery and fresh coconut.
This laddu does not stick to the fingers once it is cooled down.  This can be served as offering to Deities. An instant version.  Stay good for about a week without refrigeration.

How to prepare this laddu?






Ingredients:

Fresh Coconut one to be shredded.
Organic Jaggery 200 grams
Cardamoms 6 pcs  Seeds to be crushed.
Ghee 3 Tsps

Procedure:

Heat the pan with 2 tsps ghee on medium heat.
Add shredded coconut and roast them until the nice aroma of coconut emanates.
Set aside to cool down for 5 minutes.
Grind it to a coarse powder at high speed.
Heat the jaggery without adding water.
Notice the jaggery starts melting.
Allow melting until the entire jaggery pieces melt and very thick syrup form. add one tsp ghee.
Now, add the roasted coconut and mix to combine on low heat.
Add crushed cardamom seeds and mix again.
Let it sit for a few minutes until a fine mass on low heat.
Set aside to cool down.
Make small lemon sized balls.

These laddus are a little bit chewy with the divine taste
Try it out.

Cooking Time 15 minutes.
Yield 11-12 balls.

Visit us @ kongutraditionalrecipes.com for more details and recipes.

தமிழில் :

தேங்காய் லட்டு  செய்வது எப்படி ?

புதிதாய்  வாங்கிய தேங்காய் ஒன்று 
வெல்லம்  200 கிராம்.
ஏலக்காய்கள்  6 

செய்முறை:

தேங்காயை உடைத்து துருவி கொள்ளவும்.
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் துருவிய தேங்காயினை வறுக்கவும். அடிபிடிக்காமல், தீயாமல் கவனமாய் வறுத்து ஆற வைக்கவும்.
வெல்லத்தை சிறிதாய் உடைத்து 200 கிராம் 
ஓர் வாணலியில் இட்டு மிதமான சூட்டில் தண்ணீர் சேர்க்காமல்  உருக்கவும். முழுதும் உருகியவுடன்,  ஒரு ஸ்பூன் நெய்யினை சேர்க்கவும்.

மிக்ஸியில் தேங்காய்துறுவல்களை இட்டு அரைத்து கொள்ளவும்.
உருகிய வெல்லப்பாகில் கொட்டி குறைந்த சூட்டில் கிளறவும் 
பொடித்த ஏலக்காய் விதைகளையும் சேர்த்து கிளறவும்.
வாணலியில் ஒட்டாமல் வரும்போது இறக்கி கொள்ளவும்.

ஆறிய பிறகு சிறு எலுமிச்சை அளவில் லட்டுக்களாக செய்து  பரிமாறலாம்.

விரத கால  உணவு  இஷ்ட தெய்வங்களுக்குப்  படைக்க ஏற்றதும்,  எளிமையானதும், சீக்கிரம் செய்யக்கூடியதுமான இனிப்பு.

15  நிமிடங்களில் தயாரித்து விடலாம்.
12 லட்டுக்கள் வரும்.

Tuesday 6 November 2018

CRUNCHY MIXTURE

Diwali special!  A perfect monsoon-evening snack!

A perfect blend of boondis, sev, nuts and spices make this mixture to the next level.

How to make this savoury?





INGREDIENTS 

Besan flour 600 g (for boondi 300 g for sev 300 g)
Refined Groundnut Oil 500 ml
Raw rice flour 100g
Groundnuts 100g
Beaten rice 100g
Red chilly powder 1 Tsp
Powdered salt 3/4 Tsp
Asafoetida one pinch
Curry leaves 20-25 pcs
Water as required

Procedure:

Add 300 g Besan Flour to the mixing bowl.
Add a pinch of salt.
Pour water little by little and blend well until thin batter consistency.
Heat oil on high flame until right temperature to deep fry.
Smear the slotted ladle with little oil on both sides.
Hold the ladle over the hot oil and pour the batter.
The besan batter is dripping like tiny drops and starts frying.
Fry until crispy and oil bubbles subside.
Take out and collect them on oil absorbent paper towels.
Repeat the process for the remaining batter.
Boondis are ready.

Mix the Raw rice flour and besan flour 300 g 
Add a pinch of salt and add water little by little.
Knead into a soft dough.
Add one spoon of oil to prevent dryness.
Take one portion and place it into a sev press and 
squeeze into the hot oil.
The dough is falling into thin strings and starts frying.
Allow frying until the oil bubbles subside.
Take out the fried sev and collect them with boondis on absorbent tissue towels.
Repeat the process for the remaining dough.
Sevs are also ready.
Fry the curry leaves, Whole ground nuts and Beaten rice and collect the drained ingredients with the boondis-sev contents.
Add asafoetida, red chilly powder and salt 
Crush the mixture to get equal shaped  Sevs.
Mix well to combine everything.

Now the delicious spicy mixture is ready to enjoy!

Cooking Time 15 minutes.
Yield:  One and half a kg. Serves 6-8 members.

தமிழில்:

தேவையான பொருட்கள்:

கடலை மாவு 600 கி (300 கிராம்  பூந்திக்காக 300 கிராம் 
சேவ்  செய்ய )
பச்சரிசி மாவு  100கிராம் 
பவுடர் உப்பு 1 டீஸ்பூன் 
சிகப்பு மிளகாய் தூள்  1 டீஸ்பூன் 
பெருங்காய தூள் 1 சிட்டிகை 
Refined  கடலை எண்ணைய்   500 மில்லி 
நிலக்கடலைப் பருப்புகள்  100 கிராம் 
வெள்ளை அவல்  100 கிராம் 

செய்முறை:

300 கிராம் கடாயில் மாவினை ஒரு கிண்ணத்திலிட்டு உப்பு ஒரு சிட்டிகை  சேர்க்கவும்.
சிறிதுசிறிதாகத்  தண்ணீர் விட்டு  தோசை மாவு போல கரைக்கவும் .
எண்ணெய்  பொரிக்கும் பக்குவத்திற்கு சூடாக்கவும்.
பூண்டி கரண்டியினை  சூடான எண்ணையின் மேல் வைத்துக்கொண்டு இரண்டு கரண்டி மாவினை பூந்திக்  கரண்டியில் விட்டு லேசாக அசைக்கவும் 
சிறு சிறு சொட்டுக்களாய் விழுந்து முத்து முத்தாய் போறியா ஆரம்பிக்கும்.
எண்ணைக்  குமிழிகள் குறைந்ததும் எண்ணெயினை வடித்து எடுக்கவும்.
எண்ணை  உறிஞ்சும் காகிதத்தின்  மேல் வைக்கவும்.
மிச்சமிருக்கும் மாவினை பூண்டுகளை பொரித்தெடுக்கவும்.
அதே கிண்ணத்தில் மீதமிருக்கும் கடலை மாவினைக்  கொட்டி ஒரு சிட்டிகை உப்பிட்டு தண்ணீர் அளவாய்  ஊற்றி சப்பாத்திக்குப்  பிசைவது போல பிசையவும்.
சிறிது எண்ணெய் ஊற்றிப்  பிசைந்து வைக்கவும்.
சேவ் செய்யும் பிரஸில்  ஒரு பகுதி மாவினை வைத்து சூடாகி தயார் நிலையில் உள்ள எண்ணையின் மேல் பிழியவும் 
இடியாப்ப நூல்கள் போல விழுந்து பொரியத்  தொடங்கும்.
எண்ணைய்க் குமிழிகள் குறைந்தவுடன் வடித்து எடுக்கவும்.
பூந்திகளுடன் சேர்க்கவும்.
அதே சூடான எண்ணெயில்  நிலக்கடலை பருப்புகள், அவல் மற்றும் கருவேப்பிலைகளையும் தனித்  தனியாகப்  பொரித்து பூந்தி, சேவ் கலவையுடன் சேர்க்கவும்.

உப்பு, மிளகாய் தூள், பெருங்காய தூள் போட்டு கலக்கவும்.
கலக்கும் போதே சேவ் ஒரே அளவில் உடைபடுமாறு 
நொறுக்கவும்.

மொறு மொறுவென்று கலக்கலான மிக்சர்  மழைக்காலத்தின் இனிய மாலை நேர நொறுக்கல் சுடச்சுட தேனீருடன்  சுவைக்கலாம்.
பண்டிகைகள் சிறப்புப் பல கார உணவு.

 காலம்: 15 நிமிடங்கள்  6 பேருக்கு அளவு.














Wednesday 31 October 2018

DEEPAVALI SPECIAL LADDU

DEEPAVALI SPECIAL BOONDI LADDU. 

Make this Deepavali/Diwali more special with this delicious dessert! A great grand way of expressing your feelings and warm wishes and regards to everyone on the occasion of Diwali/Deepavali. 

How to make this densely rich Boondi Laddus?



Here it is!

Ingredients what we need:

Besan Flour 500g
Sugar 500g
Ghee 20 ml
Refined Groundnut Oil to fry boondis 500 ml
Water  as required
Boiled and cold milk 50 ml
Food colour: Orange 1/2 pinch
Yellow 1/2  pinch
Cucumber seeds 1 Tbsp
Cashew flakes 1 Tbsp
Crushed cardamom seeds 1 Tsp

Procedure:

This  recipe consists of three steps

First Step:

Take 500g besan flour in a mixing bowl.
Add water little by little and blend well 
Add 50 ml boiled cool milk.
Blend well until the batter becomes thin and lump-free.
Set aside for 10 minutes.

Heat the refined oil on medium flame.
Check the temperature of the hot oil by dropping besan batter droplets. If it comes up immediately, the oil is ready to fry the boondis.
Smear both sides of the slotted ladle with little ghee.
Hold the ladle over the hot oil and pour the batter on the ladle. 
Allow the little boondis to fry until the soft texture and not crispy.
Take out the boondis and collect them on oil absorbent tissue papers.
Repeat the process for the remaining batter.
Almost six batches we have to make!

Step 2:

Heat the sugar with 250 ml water to get one string consistency.
Add edible camphor 1/2 pinch, food colours orange and yellow 1/2 pinch each.
Stir well to mix the colours evenly.
Boil the sugar solution on medium heat until one string consistency.
Now transfer the boondis to the sugar syrup.
Fold several times to combine.
Let cook on low heat for a few minutes.

Step 3:

Heat two tbsps ghee in a tempering pan over medium flame.
Add cashew flakes and cucumber dry seeds until golden brown.
Once you add the cashew flakes and cucumber seeds, turn off the heat. The heat of the pan is sufficient to get golden brown contents.
Transfer the fried items to the hot pan containing sweet boondis.
Add Crushed Cardamom seeds and mix well.
Turn off the heat let the sweet boondis sit at rest for 10 minutes.

Now we make the lemon sized balls. 
Almost 30 laddus, we can make out of 500g besan flour.

Happy cooking!
Happy Deepavali!

Cooking Time 45 minutes
Yield: 30 laddus



Find us @ Facebook
Find us @ Instagram
Find us @ Google+
Find us @ Pinterest

Do subscribe, like and share!

தோழமைகளின் விருப்பத்திற்கிணங்கி
தமிழ் செய்முறை பதிவிடப்படுகிறது.

தீபாவளி சிறப்பு லட்டு செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

கடலைமாவு  500 கி
சர்க்கரை 500 கி
நெய் 20 மில்லி
காய்ச்சி ஆற வைத்த பால் 50 மில்லி
ரிஃபைன்ட் கடலை எண்ணெய் 500 கி
வெள்ளரி விதைகள் 1 மேசைக் கரண்டி
முந்திரி சீவல்கள் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் விதைகள் பொடி  1 டீஸ்பூன்
கேசரிப்பவுடர் ஆரஞ்சு கலர் 1 சிட்டிகை
                              மஞ்சள் கலர் 1 சிட்டிகை

செய்முறை:

கடலைமாவைக் கிண்ணத்திலிட்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர்விட்டு
கட்டிகள் இல்லாமல் கலக்குங்கள்.

பாலையும் சேர்த்து நீர்க்கக் கலக்குங்கள்.


ரீபைன்ட் ஆயிலை வாணலியில் ஊற்றி காய்ச்சுங்கள்.

கலந்த மாவில் ஓரிரு சொட்டை சூடாகிக் கொண்டிருக்கும் ஆயிலில் விடுங்கள். 
உடனே மேலே வந்தால் பூந்தி பொரிக்க சரியான பக்குவம்.

 புந்திக் கரண்டியினை துடைத்து சிறிது நெய்யை இருபக்கமும் தடவி வையுங்கள்.

மிதமான சூடு தொடர்ந்து இருக்கட்டும்.

இப்போது பூந்திக்கரண்டியினை எண்ணெய் மேல் பிடித்தவாறு மாவினை
ஊற்றுங்கள். கரண்டியை மெதுவாக மேலும் கீழும் அசையுங்கள். குட்டிகுட்டியாய் பூந்திகள் எண்ணெயில் பொரிவதைக் கவனியுங்கள். 
சிவக்கப் பொரியக் கூடாது. மென்மையான நிலையில் பூந்திகளை எண்ணெயிலிருந்து கவனமாக எடுத்து
எண்ணெய் உறிஞ்சும் காகிதத்தின் (டிஷ்யு பேப்பர்) மேல் வையுங்கள். 
எல்லா மாவினையும் பூந்திகளாகப் பொரித்து விடுங்கள்.

சர்க்கரையுடன் 250 மி.லி  தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள்.
கேசரிப் பவுடர் மேற்கூறிய அளவு சேருங்கள்.
பச்சைக்கற்பூரம் உள்ளங்கையில் அழுத்தி பொடியாக்கி அரை சிட்டிகை சேருங்கள்.
ஒரு கம்பிப்பதம்  வரை சர்க்கரைப்பாகு கொதிக்க வேண்டும்.
ஒரு கரண்டியால் சிறிது சர்க்கரைப்பாகினை எடுத்து விடும்போது கடைசி சொட்டைக் கவனியுங்கள்.
விழும்போது கம்பியாக நீண்டு விழுந்தால்
அதுவே சரியான பதம்.
சூட்டினைக் குறைத்து விடுங்கள்.
பூந்திகளைப் பாகில் சேர்த்து கலக்குங்கள்.
குறைந்த சூட்டினில் இருக்கட்டும்.
பூந்திகள் பாகினை முழுவதும் உறிஞ்சி மிக மென்மையான நிலைக்கு வந்துவிடுகின்றன.
ஒரு சிறிய வாணலியில் 2 மேசைக்கரண்டி கள் நெய்யை இட்டு மிதமா சூட்டில் காய்ச்சுங்கள்.
முந்திரி சீவல்களையும் வெள்ளரி விதைகளையும் இட்டு பொரித்து நெய்யுடன் பூந்திக்கலவையில் சேருங்கள்.
ஏலக்காய் விதைப்பொடியினையும் தூவி கலக்குங்கள்.
சிறிது நேரம் அப்படியே இருக்கட்டும்.

மிதமான சூட்டில் எலுமிச்சை வடிவத்தில்
லட்டுகளாக உருட்டி வையுங்கள்.
சுமார் முப்பது லட்டுக்கள் செய்யலாம்.
சுவையோ சுவை!
நீங்களும் செய்து எல்லோரையும் அசத்துங்கள்.











Friday 26 October 2018

FIBRE-RICH CORN MEAL/RAVA UPMA

Corn-meal is a very good source of antioxidants such as Lutein and zeaxanthin.  This corn rava is made by grinding the corn kernels into a coarse powder.  It is beneficial for our eyes since it contains carotenoids. It is said to be preventive of the diverticular diseases, Anaemia, Cancer, supporting weight loss, gluten-free, high source of fibers, It contains bioactive plant compounds and phytonutrients. It manages diabetes and prevents hypertension. It has good amounts of manganese and keeps the blood sugar levels in check. Cornmeal boosts our health by adding the iron intake. A cup of cornmeal provides 4.2 mg of iron more than half of the 8 milligrams recommended daily for men according to NYU medical center,  It is a good source of phosphorous that make up our DNA.

Courtesy: Google

How to make this dietary fibre-rich Corn Meal Upma?





Ingredients:

Corn Rava 250 g
Water 600 ml
Groundnut Oil 2 TBSps
Mustard seeds 1/2 Tsp
Grated Ginger 1 Tsp
Shallots chopped 20-25 pcs
Curry Leaves 15-20 pcs
Slit Green Chillies 2-3 pcs optional
Rock Salt  1/2 Tsp

Cow Ghee 1 Tbsp
Cane Sugar 1 Tbsp

Procedure:

Roast the Rava in 1 Tsp oil on medium heat for a few minutes.
Heat the Cooker with 2 tbsps of oil. Add mustard seeds.
Once the mustards start crackling, add shallots, green chillies, curry leaves and grated ginger.
Saute until the shallots turn translucent.
Add 600 ml water and salt.
Allow boiling.
Once starts boiling, transfer the roasted rava and stir well to combine.
Cover with the lid and place the weight
Allow one whistle on medium heat.
Turn off the heat and set aside to cool down.
Open and serve hot with cane sugar and one tsp fresh ghee.

It can be cooked with veggies.
It is a perfect breakfast for kids and adults.

Cooking Time 10 minutes.
Preparation Time 10 minutes. 
Yield 2 servings. You can multiply the measurements according to your need.
Visit us @kongutraditionalrecipes.com for more recipes.

Tuesday 23 October 2018

TRADITIONAL TAMARIND RASAM

Rasam is strongly believed to be a good food to introduce to babies when they transit from liquid food to solid food.  A bowlful of rasam may help you to shed some extra kilos as well. The black pepper in Rasam revs up our body's metabolism to a greater extent.  It also rich in antioxidants that prevent the free radical activity.  The antioxidants that are rich in Rasama help to keep the skin supple and young. It helps an easy digestion and prevents gs trouble and flatulence.

Google source

How to make this traditional South Indian especially We, kongu folks often love to have?

Ingredients:

Tamarind, a marble size.
Red chillies
Asafoetida 2 pinches
Garlic pods 4-5 pcs
Coriander greens, one handful
Turmeric 1/2 Tsp
Sesame OIl 1 Tbsp
Curry leaves 20 pcs
Mustard seeds 1/2 tsp
Rock Salt 1 Tsp
Crushed shallots 8-10 pcs

To  dry-grind:

Dry roasted Coriander Powder  1 Tbsp
Dry roasted Cumin Powder 1 Tsp
Pepper powder 1 Tsp
fresh curry leaves 5-6 pcs
Asafoetida 2 pinches
Soaked red chilly

Procedure:
Soak the tamarind in 200 ml water along with red chilly for 15 minutes
Soaked red chilly to be ground along with coriander, cumin and pepper mix
Place the grated garlic, ground spice mix in a mixing bowl.
POur the tamarind extract, 300 ml water.
Add Turmeric. Rock Salt, 1 tsp cane sugar and stir well.
Add chopped coriander greens.

Heat the pan with oil on medium flame.
Add mustard seeds to crackle.
Once they start to crackle, add crushed shallots and saute well. 
Add red chilles and curry leaves.
Now transfer the tamarind contents.
Allow boiling on medium heat.
Turn off the heat.

Hot tamarind rasam is ready to have with hot steamed rice.

Cooking Time 1/2 an hour.
Yield four liberal servings.











Featured post

IRRESISTIBLE CARROT MASAL STIR FRY

Preparation: 10 minutes Cooking time: 6 minutes Serves: 2  Ingredients: Carrots 8nos  Peanut oil one tablespoon Mustard ...