Friday 23 November 2018

SPICY PUFFED RICE/மொறு மொறு காரப் பொரி

Ingredients:

Puffed Rice 1 kg
Dry Roasted peanuts 150 grams
Fried grams 100g 
Cumin seeds 3/4 tsp
Cold pressed  Coconut OIl  4 tablespoons
Red chillies 6 pcs
Curry leaves 25 pcs
Turmeric powder 1/2 tsp
Garlic Cloves 12 pcs peeled and chopped





Procedure:

Heat the wok with coconut oil.
Add Cumin seeds to fry.
Let them fry.
Add red chillies and curry leaves.
Sprinkle turmeric powder.
Fry on low heat.
Add Garlic cloves and allow to fry until they turn golden brown and crispy.
Transfer the peanuts and fried gram.
Allow frying for a few seconds in hot coconut oil.
Turn off the heat.
Add puffed rice and mix everything to combine and turns golden yellow color evenly.

Spicy Puffed rice is ready for monsoon evening with hot tea.
A filling snack!

Cooking Time 10 minutes
Yield 6 servings.

தமிழில்:

மொறு மொறு காரப்  பொரி  செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

ஒரு உப்பு பொரி  1 கி 
வறுத்த வேர்கடலைப்பருப்பு  150 கிராம் 
பொட்டுக் கடலை 100 கிராம் 
சிகப்பு காய்ந்த மிளகாய்கள்  6
கருவேப்பிலைகள் 25 
சீரகம் 3/4 டீஸ்பூன்
பூண்டு பற்கள் 12
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 
செக்கு தேங்காய் எண்ணெய்  4 தேக்கரண்டிகள் 

செய்முறை 

பூண்டுப் பற்களை, தோல் நீக்கி இரண்டிரண்டாக வெட்டிக்  கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சீரகம் சேர்க்கவும்.
பெரிய ஆரம்பித்தவுடன், வர மிள்காய்த் துண்டுகளையும் கருவேப்பிலைகளையும் சேர்த்து வதக்கவும்.
பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து பூண்டு வெந்து வறுபடட்டும்.
பின் பொட்டுக்கடலை,  வேர்க்கடலைப் பருப்புக்களையும்  சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
பின் பொரியைக்  கொட்டி தீயை அணைத்து விடவும்.
வாணலி சூடு போதும்.
நன்கு கிளறவும்.
மஞ்சள் கலர் ஏகத்திற்கும்  கலந்து, மொறு மொறு வென்ற கார பொறி 
சில்லென்ற மழைக்கால  மற்றும் குளிர்கால மாலை  நேரத்துக்கு ஏற்ற 
சிற்றுண்டி. சத்தானது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

TANTALIZING BRINJAL RICE / VAANGI BATH/கத்திரிக்காய் சாதம்

How to make this  Brinjal Fried Rice?

Ingredients:

Baby Brinjals 400 grams
Pressure cooked parboiled Ponni rice 400 grams
Chop them into longitudinal thin slices and to be kept in water to retain its freshness and whiteness.
Tomato one medium sized
Shallots peeled  30 pcs, chopped
Curry leaves 25 pcs
Red Chilly one optional
Asafoetida 2 pinches
Mustard seeds 1/2 tsp
Split chana dals 1 tbsp
Groundnut Oil 3 tablespoons
Red Chilly Powder 1 Tsp
Coriander Greens one fistful
Turmeric powder 1/2 Tsp
Rock Salt 3/4 Tsp

Procedure:

Heat the oil on medium heat.
Add mustard seeds to crackle. 
Once they start to crackle, add shallots, Curry leaves and one red chilly.
Saute until the shallots turn translucent.
Add split chana dal, Turmeric powder and Red chilly powder.
Sprinkle two pinches of Asafoetida.
Saute for 2 minutes
Transfer the brinjals and tomato dices.
Saute them on medium heat until the brinjals turn to be shriveled
Let the brinjals fried and cooked in hot oil on low heat without adding water.
Add salt and coriander greens.
Fold and fold..
Pour one tsp Sesame oil.
Cover and cook 
Transfer the pressure cooked rice 
Fold several times to combine all the ingredients together.

Now the Tantalizing Brinjal rice is ready to have.
This is also named as Vangi Bhath and popular in various southern states of India,

தமிழில் :

சுவைமிக்க  கத்திரிக்காய் சாதம் செய்வது எப்படி?

பிஞ்சுக் கத்திரிக்காய்கள்  400 கி 
பிரஷர் குக்கரில்  சமைக்கப்பட்ட பொன்னி அரிசி சாதம்  400கி 
பெருங்காயம் 2 சிட்டிகைகள் 
சிகப்பு வரமிளகாய்ப் பொடி 1 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 
செக்கு கடலை எண்ணெய்  3  தேக்கரண்டிகள் 
நல்லெண்ணெய்  1 டீஸ்பூன்  
கடுகு 1/2 டீஸ்பூன் 
சின்ன வெங்காயங்கள்  தோல் நீக்கி வெட்டியது  30 
கருவேப்பிலைகள் 25
வர மிளகாய் 1 ( அவரவர் விருப்பம் )
உப்பு 3/4 டீஸ்பூன் 
கொத்துமல்லி இலைகள் ஒரு கையளவு 
தக்காளி ஒன்று 

செய்முறை:

பிஞ்சுக் கத்திரிக்காய்களைக்  கழுவி காம்புகளை நீக்கவும்.
நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து கடலெண்ணையை ஊற்றி சூடாக்கவும்.
கடுகுகளைப்  போடவும்.
வெடிக்க ஆரம்பித்ததும் வெங்காய துண்டுகள், கருவேப்பிலைகள், வர மிளகாய்த் துண்டுகள் போட்டு வதக்கவும்.
மிதமான தீயில், வெங்காயங்களை வதக்கவும்.
பெருங்காயப் பொடி, மஞ்சள் தூள்,  சிகப்பு மிளக்காய்த் தூள் போடவும்.
ஒரு சுற்று வதக்கவும்.
பின், கத்திரிக்காய்த் துண்டுகள், தக்காளி சேர்த்து  சுருள வதக்கவும்.
உப்பு சேர்க்கவும்.
கொத்துமல்லி இலைகளை இடவும்.
மூடி வைத்து மிதமான தீயில்  தண்ணீர் சேர்க்காமல் வதங்க விடவும்.
கத்திரிக்காய் மென்மையாகவும் சுருண்டும் வெந்தவுடன் சாதம் சேர்த்து கிளறவும்.

கத்திரிக்காய் சாதம் தயார்.
சமையல் நேரம் 20 நிமிடங்கள் ரெடியான சாதம் இருந்தால் 
நான்கு பேருக்கு பரிமாறலாம்..

Featured post

IRRESISTIBLE CARROT MASAL STIR FRY

Preparation: 10 minutes Cooking time: 6 minutes Serves: 2  Ingredients: Carrots 8nos  Peanut oil one tablespoon Mustard ...