Friday 23 November 2018

SPICY PUFFED RICE/மொறு மொறு காரப் பொரி

Ingredients:

Puffed Rice 1 kg
Dry Roasted peanuts 150 grams
Fried grams 100g 
Cumin seeds 3/4 tsp
Cold pressed  Coconut OIl  4 tablespoons
Red chillies 6 pcs
Curry leaves 25 pcs
Turmeric powder 1/2 tsp
Garlic Cloves 12 pcs peeled and chopped





Procedure:

Heat the wok with coconut oil.
Add Cumin seeds to fry.
Let them fry.
Add red chillies and curry leaves.
Sprinkle turmeric powder.
Fry on low heat.
Add Garlic cloves and allow to fry until they turn golden brown and crispy.
Transfer the peanuts and fried gram.
Allow frying for a few seconds in hot coconut oil.
Turn off the heat.
Add puffed rice and mix everything to combine and turns golden yellow color evenly.

Spicy Puffed rice is ready for monsoon evening with hot tea.
A filling snack!

Cooking Time 10 minutes
Yield 6 servings.

தமிழில்:

மொறு மொறு காரப்  பொரி  செய்வது எப்படி?

தேவையான பொருள்கள்:

ஒரு உப்பு பொரி  1 கி 
வறுத்த வேர்கடலைப்பருப்பு  150 கிராம் 
பொட்டுக் கடலை 100 கிராம் 
சிகப்பு காய்ந்த மிளகாய்கள்  6
கருவேப்பிலைகள் 25 
சீரகம் 3/4 டீஸ்பூன்
பூண்டு பற்கள் 12
மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் 
செக்கு தேங்காய் எண்ணெய்  4 தேக்கரண்டிகள் 

செய்முறை 

பூண்டுப் பற்களை, தோல் நீக்கி இரண்டிரண்டாக வெட்டிக்  கொள்ளவும்.
ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
சீரகம் சேர்க்கவும்.
பெரிய ஆரம்பித்தவுடன், வர மிள்காய்த் துண்டுகளையும் கருவேப்பிலைகளையும் சேர்த்து வதக்கவும்.
பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து பூண்டு வெந்து வறுபடட்டும்.
பின் பொட்டுக்கடலை,  வேர்க்கடலைப் பருப்புக்களையும்  சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
பின் பொரியைக்  கொட்டி தீயை அணைத்து விடவும்.
வாணலி சூடு போதும்.
நன்கு கிளறவும்.
மஞ்சள் கலர் ஏகத்திற்கும்  கலந்து, மொறு மொறு வென்ற கார பொறி 
சில்லென்ற மழைக்கால  மற்றும் குளிர்கால மாலை  நேரத்துக்கு ஏற்ற 
சிற்றுண்டி. சத்தானது. குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.

No comments:

Featured post

IRRESISTIBLE CARROT MASAL STIR FRY

Preparation: 10 minutes Cooking time: 6 minutes Serves: 2  Ingredients: Carrots 8nos  Peanut oil one tablespoon Mustard ...